Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

ஜூன் 17 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 23,97,864 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 9,118 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 23,97,864. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,27,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,44,073.

இன்று வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 43,21,087 பேர் வந்துள்ளனர்.

சென்னையில் 559 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 8,559 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 203 தனியார் ஆய்வகங்கள் என 272 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,00,523.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,98,62,087

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,67,437.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 23,97,864.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை , 9,118.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 559.

* சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 8475.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 14,03,219 பேர். பெண்கள் 9,94,607 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 5,013 பேர். பெண்கள்4,105 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 22,720 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 22,66,793 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 210 பேர் உயிரிழந்தனர். 109 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 101 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,548 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 7953 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில்166 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 44 பேர்.

இன்று மாநிலம் முழுவதும்32648 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25983 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 3718 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஜூன் 16 வரை

ஜூன் 17

ஜூன் 16 வரை

ஜூன் 17

1

அரியலூர்

13833

85

20

0

13938

2

செங்கல்பட்டு

152726

364

5

0

153095

3

சென்னை

527229

559

47

0

527835

4

கோயமுத்தூர்

208203

1227

51

0

209481

5

கடலூர்

55469

234

203

0

55906

6

தர்மபுரி

22697

133

216

0

23046

7

திண்டுக்கல்

30617

92

77

0

30786

8

ஈரோடு

79792

1041

94

0

80927

9

கள்ளக்குறிச்சி

24761

172

404

0

25337

10

காஞ்சிபுரம்

68773

152

4

0

68929

11

கன்னியாகுமரி

57200

179

124

0

57503

12

கரூர்

20856

132

47

0

21035

13

கிருஷ்ணகிரி

37599

195

228

0

38022

14

மதுரை

70507

164

171

0

70842

15

நாகப்பட்டினம்

36354

186

92

0

36632

16

நாமக்கல்

40980

330

107

0

41417

17

நீலகிரி

26447

171

41

3

26662

18

பெரம்பலூர்

10534

40

3

0

10577

19

புதுக்கோட்டை

25833

69

35

0

25937

20

இராமநாதபுரம்

18920

65

135

0

19120

21

ராணிப்பேட்டை

39293

178

49

0

39520

22

சேலம்

81188

598

436

0

82222

23

சிவகங்கை

16497

84

107

0

16688

24

தென்காசி

25813

93

58

0

25964

25

தஞ்சாவூர்

59350

311

22

0

59683

26

தேனி

41170

139

45

0

41354

27

திருப்பத்தூர்

26630

108

118

0

26856

28

திருவள்ளூர்

108627

226

10

0

108863

29

திருவண்ணாமலை

46556

177

398

0

47131

30

திருவாரூர்

35525

132

38

0

35695

31

தூத்துக்குடி

52741

149

275

0

53165

32

திருநெல்வேலி

46441

87

427

0

46955

33

திருப்பூர்

76713

542

11

0

77266

34

திருச்சி

66031

283

60

0

66374

35

வேலூர்

44325

113

1578

0

46016

36

விழுப்புரம்

40861

163

174

0

41198

37

விருதுநகர்ர்

43133

142

104

0

43379

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1005

0

1005

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1075

0

1075

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

23,80,224

9,115

8,522

3

23,97,864

Dailyhunt

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3q5lvRJ
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments