Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

EMIS Update - Mobile மூலமாக செய்வதை தவிர்க்கவும் - EMIS Team

EMIS Update - Mobile மூலமாக செய்வதை தவிர்க்கவும் - EMIS Team

தலைமை ஆசிரியர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்,


EMIS இணையதளம் வாயிலாக மாணவர்களின் தேர்ச்சி (Promotion) மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி (TC Generate) நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை ஆசிரியர்கள் மடிக்கணினி (Laptop) அல்லது மேசை கணினி (Desktop) மூலமாக மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் Mobile வழியாக இப்பணியை செய்யக்கூடாது. EMIS இணையதளத்திற்கு Mobile view உருவாக்கப்படவில்லை. மேலும், Mobile இல் தொடு வேகம் (Touch speed) அதிகமாக இருப்பதால் மாணவர்களது தகவல்கள் உள்ளீடு செய்யும் பொழுது தவறுகள் நேரிட வாய்ப்பு உள்ளது.



from கல்வி அமுது https://ift.tt/2TMYAOP
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments