கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவக்கம் என கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை துவங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.
0 Comments