பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையானது புத்தாக்க பயிற்சி கட்டகத்தை வெளியிட்டிருக்கிறது.
இந்த கட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பாடத்தில் இருக்கக்கூடிய அனைத்து அடிப்படைக் கருத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் முதல் 45 நாட்களுக்கு பள்ளி திறந்ததும் இந்தப் புத்தாக்க பயிற்சி கட்டகம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
இதனடிப்படையில் Online மாதிரி தேர்வானது வருகிற 26-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனையொட்டி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கணித பாட புத்தக பயிற்சி வினாத்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல முறையில் தேர்வு எழுதுவதற்கு தயார் செய்து வெற்றியடைய வாழ்த்துக்கள் ...
கீழுள்ள click here என்பதனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3vmh7Ax
via IFTTT
0 Comments