கரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்காமல் பாடமானது தினந்தோறும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
கல்வி தொலைக்காட்சியில் இடம்பெறும் பாடங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு மாதந்தோறும் ஒவ்வொரு வாரத்திற்கும் ஒப்படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஒபப்படைப்பினை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கி நன்கு பயிற்சி அளித்து வருகிறீர்கள்.
அக்டோபர் மாதத்திற்கான 6,7,8ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான ஒப்படைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களின் வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பி அதனை மாணவர்கள் விடைகளைக் கண்டு எழுதி வருவதற்கு பயிற்சி அளியுங்கள்.
from கல்வி அமுது https://ift.tt/3FY4dNX
via IFTTT
0 Comments