Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10 Maths Excercise wise Model Test question collection t.m / e.m

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் பயிற்சி வாரியான மாதிரி வினாத்தாள்கள் கீழே தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கொடுக்கப்பட்டுள்ளது. 

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் தொகுப்பு கிட்டத்தட்ட 17 க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் இங்கே ஒருங்கே ஒரே PDFல் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை மேம்படுத்துங்கள்.


English Medium Excercise wise Model Test question collection

Class : 10

Sub : Maths

Topic : Excercise wise model question collection Based on reduced syllabus 

Medium : English

Download : Click here

Tamil Medium Excercise wise Model Test question collection               

Class : 10

Sub : Maths

Topic : Excercise wise model question collection Based on reduced syllabus 

Medium : Tamil

Download : Click hereClick here




from கல்வி அமுது https://ift.tt/3DOdZR2
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments