மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அவர்களால் 13.08. 2001 அன்று 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யும் போது, பத்து புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு.
Click here
from கல்வி அமுது https://ift.tt/3FxujWR
via IFTTT
0 Comments