Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பட்டதாரி ஆசிரியர்கள் இன்றைய கலந்தாய்வில் கலந்து கொள்வது தொடர்பான பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு.


01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியில் இருந்து முதுகலை ஆசிரியர்களாகப் பணி மாறுதல் மூலம் தற்காலிகமாக நியமனம் செய்ய தயார் செய்யப்பட்ட தற்காலிக பெயர்ப்பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


அதன்படி அப்பட்டியலில் உள்ளவர்களை 07.03.2022 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்



from கல்வி அமுது https://ift.tt/9Kz6AiY
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments