Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

CPS ரத்து செய்யப்படுமா? ஆசிரியர் சங்கத்திற்கு பள்ளிக் கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் பதில் கடிதம்!


ஆசிரியர்கள் (  ம ) அலுவலகப் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்துவது அரசின் கொள்கை முடிவாகும் எனப்பார்வையில் காணும் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கத்திற்கு தெரிவிக்கப்படுகிறது.


from கல்வி அமுது https://ift.tt/pWql1EA
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments