அனைவருக்கும் வணக்கம்
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
நாள்தோறும் மாலை 4-00 மணி முதல் 6-00 மணி வரை
TNPSC தொகுதித் தேர்வுகளுக்கான வகுப்புகள் மிகவும் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் *புதிதாக சேர்பவர்களுக்காக* *நேரடி வகுப்புகள் ஒரு பிரிவாகவும்*
ஏற்கனவே *வகுப்புகளில் பங்கேற்று வருபவர்களுக்கு* *நேரடி மற்றும் இணைய வகுப்புகள் ஒரு பிரிவாகவும்* *சிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டு* *புதிய பாடத்திட்டத்தின் படி வகுப்புகள்* நடைபெற்று வருகின்றன
சனிக்கிழமை தோறும் *சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவலர்* பணியிட தேர்விற்காக அதற்கென *தனி வல்லுநர்களைக் கொண்டு* வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் ஞாயிறு தோறும் *அனைவரும் பங்கேற்கும் வகையில்* *இணைய வழியில் தேர்வும் நடத்தப்படுகிறது.*
வரும் நாட்களில் ஏற்கனவே நடைபெற்ற *TNPSC அசல் வினாத்தாட்கள்* கொண்டும் தேர்வு நடத்திடவும்
மேலும்
*வெற்றி பெற்ற சாதனையாளர்களோடு* கலந்துரையாடல் செய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது
எனவே அனைவரும் இதனைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டுகிறோம்.
*நேரடி வகுப்புகளில் அதிக அளவில் சேர்ந்து* பயன்பெற அன்போடு அழைக்கின்றோம்.
🌷🙏🌷
அழைப்பின் மகிழ்வில் ...
வெற்றிப் பாதையை நோக்கி அரசு பணியாளராக மாற்ற அன்புடன் அழைப்பது திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம்
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/uHxYc2o
via IFTTT
0 Comments