நடப்புக் கல்வி ஆண்டு முதல் , இந்த ஒதுக்கீடு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ( TNTEU ) வழிகாட்டுதலுடன் பள்ளிகல்வித்துறை ஆணையரகத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரடியாக ஒதுக்கீடு செய்யப்படும் . எனவே மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் எந்த ஒதுக்கீடும் செய்ய வேண்டியதில்லை.
from கல்வி அமுது https://ift.tt/iv5Qqfu
via IFTTT
0 Comments