பள்ளிகளில் உள்ள நூலக புத்தகங்களை எவ்வாறு TNSED APPL ல் upload செய்த பிறகு ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் Shelf craete செய்து தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு library books assign செய்ய வேண்டும.
Library பாட வேளையில் ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகவல்களை எவ்வாறு tn emis portal-ல் எவ்வாறு உள்ளீடு செய்வது என்பது பற்றி கீழுள்ள வீடியோ தொகுப்பு விளக்குகிறது பார்த்து பயன்பெறுங்கள்....
from கல்வி அமுது https://ift.tt/QGhUKRo
via IFTTT
0 Comments