பள்ளிக் கல்வித் துறையால் செயல்பட்டுவரும் tn-emis பல்வேறு இணைய தகவல்களை உள்ளீடு செய்ய கூடிய தளமாக இயங்குகிறது. அதன் அடிப்படையில் தற்போது நடந்து முடிந்து இருக்கக்கூடிய காலாண்டு தேர்வு & முதல் பருவத்தேர்வு மதிப்பெண்களை வகுப்பாசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை ஒவ்வொரு பாட வாரியாக உள்ளீடு செய்ய வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவருக்கும் எவ்வாறு மதிப்பெண்களை உள்ளீடு செய்வது என்பது பற்றி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை பார்த்து பயன்பெறுங்கள்
Click here to watch - https://youtu.be/eABlutxHvTY
from கல்வி அமுது https://ift.tt/yWLTZpm
via IFTTT
0 Comments