Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

கனமழை: மயிலாடுதுறை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (14/11/2022) விடுமுறை

கனமழை: மயிலாடுதுறை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை 14/11/2022 ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

- மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அறிவிப்பு


from கல்வி அமுது https://ift.tt/Holzv6q
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments