6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் அறிவியல் பாட புத்தகத்தில் உள்ள செயல்பாடுகள் ( Activities) மற்றும் செய்முறை பயிற்சிகள் ( practical )
அறிவியல் சோதனைகள் மற்றும் செய்முறை பயிற்சிகள் வகுப்பறையில் ஆசிரியர்கள் எளிமையாக கற்றுத்தர அவசியம் பயன்படும்
இந்த கட்டகத்தில் பாடத் தலைப்பு பக்க எண் கற்றல் விளைவுகள் சோதனைகளுக்கு தேவைப்படும் பொருட்கள் ஆக என இடம் பெற்றுள்ளன...
கீழே உள்ள link ஐ click செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்....
ஆக்கம் -
திரு. சு. கோடீஸ்வரன் ஆய்வக உதவியாளர் வேலூர் மாவட்டம்
from கல்வி அமுது https://ift.tt/KTaHWe5
via IFTTT
0 Comments