Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6 Std Science Term-1 Unit-4 Part-2 Notes of lesson t/m I அலகு : 4.2 தாவரங்கள் வாழும் உலகம் I கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

 ஆசிரியர் பாடக்குறிப்பேடு  2022-23 (NOTES OF LESSON)


Topic             :     Notes of Lesson For 6th std  Science


Class             :     


Term               :    1


Subject          :     SCIENCE


Unit                 :    4 Part-2


File type         :    PDF

 

Medium          :    Tamil Medium 


Prepared By   :    Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.

CLICK HERE TO DOWNLOAD

கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 6            பருவம் :1             பாடம் : அறிவியல்      அலகு 4.2 : தாவரங்கள் வாழும் உலகம்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை          கற்கும் முறை : குழு கற்றல்    பக்கம் எண் : 68-75

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

·        சிறு செடி, சங்குப்பூ, சப்பாத்திக் கள்ளி, காகிதப்பூ, மல்லிகை, பாகற்காய், செம்பருத்தி பூ, படத்தொகுப்பு, இணைய வளங்கள்

கற்றல் விளைவுகள் :

L.O : S601 உயிரினங்களை இனங்காணல் (IDENTIFICATION)  

v  தாவரங்களின் தகவமைப்புகளையும் மாற்றுருக்களையும் இனங்காணல்.

L.O : S606  செயல்கள் மற்றும் நிகழ்வுகளை விளக்குதல்.

  • Ø  தாவரங்களின் அமைப்பு மற்றும் செயல்களை அறிதல்)

L.O : S611 சுற்றுப் புறத்தைப் பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொள்ளல்.

கற்றல் நோக்கங்கள் :

Ø  தாவரங்களின் பல்வேறு வாழிடங்களின் வகைகளை அறிதல்.

Ø  தாவரங்கள் வாழ இடத்திற்கு ஏற்ப எத்தகைய தகவமைப்பு மற்றும் மாற்றங்களை பெற்றுள்ளன என தெரிந்து கொள்ளல்.

அறிமுகம் :

        குரங்கு வசிப்பதற்கு பாதுகாப்பான இடம் எது? வாழிடம் என்றால் என்ன? சப்பாத்திக்கள்ளி அதிகமாக எங்கு காணப்படும்? போன்ற வினாக்கள் வாயிலாக அறிமுகம் செய்தல்.

படித்தல் :

நீர் வாழிடம், நில வாழிடம் , தாவரங்களின் தகவமைப்பு கள் மற்றும் மாற்றுருக்கள் போன்ற பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.

மனவரைபடம் :



தொகுத்தலும் வழங்குதலும் :

மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.

v  நீர் வாழிடம், நில  வாழிடங்களை தொகுத்துக் கூறுதல்.

v  தாவரங்களின் தகவமைப்புகள் மற்றும் மாற்றுருக்கள் படத்தொகுப்பு மூலம் விளக்குதல்.

வலுவூட்டல் :

QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து செயல்பாடுகளை செய்து கற்கச் செய்தல்

மதிப்பீடு :

§        பூமியில் மிகவும் வறண்ட பகுதி எது _________________.

§        உலக வாழிட நாள் _________.

§        வளரும் பருவ நிலையில் அதி வேகமாக வளரக்கூடிய தாவரம் __________.

குறைதீர்க் கற்றல் :

        தாவரங்களின் வாழிடம் மற்றும் தாவரங்களின் தகவமைப்பு    மாற்றுக்கள்  அடங்கிய படத்தின் மூலம் மெல்ல மலரும் மாணவர்களுக்கு கற்பித்தல்.

 

 எழுதுதல் :

பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.

தொடர்பணி :

        FA (a) : 1. அருகிலுள்ள நாற்றுப் பண்ணைக்கு சென்று ஏதேனும் 10 வகையான தாவரங்களையும்    

                                  அதன் வாழிடத்தையும் பட்டியலிட்டு வரச் செய்தல்..

 

        FA (a) : 2.  களப்பயணத்தின் மூலம் கண்டறியப்பட்ட ஏறுகொடி, பின்னு கொடிமுட்களைக்

                                   கொண்ட தாவரங்களை சேகரித்து மாற்றங்களை


 
Reactions

Post a Comment

0 Comments