Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6 Std Science Term-1 Unit-7 Notes of lesson t/m I அலகு 7 : கணினி ஓர் அறிமுகம் I கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

 ஆசிரியர் பாடக்குறிப்பேடு  2022-23 (NOTES OF LESSON)


Topic             :     Notes of Lesson For 6th std  Science


Class             :     


Term               :    1


Subject          :     SCIENCE


Unit                 :    7


File type         :    PDF

 

Medium          :    Tamil Medium 


Prepared By   :    Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.


we share you the model lesson plan for all subjects.

CLICK HERE TO DOWNLOAD


கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 6            பருவம் :1             பாடம் : அறிவியல்       

 அலகு 7 : கணினி ஓர் அறிமுகம்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை  கற்கும் முறை : குழு கற்றல்  பக்கம் எண் : 108-113

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

        கணினி, Generations of Computer படத்தொகுப்பு

கற்றல் விளைவுகள் :

L.O : S603 கணினியின் வகைகளை தெரிந்து கொள்ளல்.

L.O : S610 கற்றுக் கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்.

  • v  ணினி பயன்படுத்தப்படும் இடங்களை அறிந்து கொண்டு,அவற்றைத் தங்கள் நடைமுறை
  • வாழ்வில் செயல்படுத்தும் திறனைப் பெறல்.

L.O : S606  செயல்கள் மற்றும் நிகழ்வுகளை விளக்குதல்.

  • v  மென்பொருள் வகை மற்றும் பயன்பாடுகளை அறிதல்.

கற்றல் விளைவுகள் :

  • v  கணினியின் வரலாற்றையும், கணினியின் வகைகளையும் அறிதல்.
  • v  கணினியின் தலைமுறைகள் மற்றும் வளர்ச்சி நிலைகளைப் புரிந்துக் கொள்ளுதல்.

அறிமுகம் :

        மளிகை கடை, துணிக்கடை ஆகிய இடங்களில் பில் போட எதை பயன்படுத்துகிறார்கள்? என வினவி கணினிப் பற்றி அறிமுகம் செய்தல்.

       

படித்தல் :

பாடப்பகுதியில் உள்ளப் பாடக்கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.

மனவரைபடம் :



தொகுத்தலும் வழங்குதலும் :

மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.

§       கணினியின் தலைமுறைகளைப் பட்டியலிட்டு விளக்குதல்.

§       கணினியின் வரலாற்றை வரிசைப்படுத்தி கூறுதல்.

§       கணினியின் பாகங்களையும் அதன் பயன்பாடுகளையும் அட்டவணைப்படுத்துதல்.

வலுவூட்டல் :

QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து செயல்பாடுகளை செய்து கற்கச் செய்தல்

மதிப்பீடு :

  • Ø  கணினியின் தந்தை யார் ____________________.
  • Ø  கணினியின் முதல் நிரலர் __________________.
  • Ø  உலகின் முதல் பயன்பாட்டு கணினி ______________.
  • Ø  ஏதேனும் 4 உள்ளீட்டு, வெளியீட்டு கருவிகளை கூறுக.

குறைதீர்க் கற்றல் :

        மெல்ல மலரும் மாணவர்களுக்கு பாடக்கருத்துக்களை அட்டவணைப்படுத்தியும் கணினி பாகங்களைக் காட்டியும் மீளக் கற்பித்தல்.

 

 எழுதுதல் :

பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.

தொடர்பணி :

  •         FA (a) : 1. கணினியின் தலைமுறையினை விளக்கும் படங்களை சேகரித்து           வரச்  செய்தல்.
  •         FA (a) : 2.  கணினி சம்பந்தமான படங்களை சேகரித்து அதில் உள்ளீடு, வெளியீடு       கருவிகளை   பிரித்து தாளில் ஒட்டிவரச் செய்தல்.


Reactions

Post a Comment

0 Comments