Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7 Std Term-1 Science Unit-3 Part-1 Notes of Lesson I அலகு 3.1 : நம்மைச் சுற்றியுள்ளப் பருப்பொருள்கள் I கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

          ஆசிரியர் பாடக்குறிப்பேடு  2022-23 (NOTES OF LESSON)


Topic              :     Notes of Lesson For 7th std  Science


Class            :       7 


Term               :     1


Subject          :     SCIENCE


Unit                 :    3  Part-1


File type         :    PDF

 

Medium          :    Tamil Medium 


Prepared By   :    Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.


CLICK HERE TO DOWNLOAD


கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 7            பருவம் :1             பாடம் : அறிவியல்          பக்கம் எண் : 33-42

அலகு 3.1 : நம்மைச் சுற்றியுள்ளப் பருப்பொருள்கள்

அலகின் தன்மை : கட்டிடக்கல் வகை                          கற்கும் முறை : குழு கற்றல்

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

        உலோகப் பொருட்கள், அலோகப் பொருட்கள், சமையல் உப்பு, சர்க்கரை, சுண்ணக்கட்டி

கற்றல் விளைவுகள் :

L.O : S702 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வேறுபடுத்துதல் (DIFFERENTIATION).

·        தனிமம் மற்றும் சேர்மம் ஆகியவற்றை வேறுப்டுத்துதல்.   

·        அலோகங்கள் மற்றும் சேர்மங்கள் வேறுபடுத்துதல்.

L.O : S705 செயல்கள் மற்றும் நிகழ்வுகளைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல்.

·        திண்ம, திரவம் மற்றும் வாயுக்களின் மீது வெப்பத்தின் விளைவு.

L.O : S707 வேதிவினைகளுக்கான சொற்சமன்பாடுகளை எழுதுதல்.

·        வேதித் தனிமத்தின் அமைப்பைக் குறிக்கும் வேதி குறியீடுகளை அறிதல்.

கற்றல் நோக்கங்கள் :

Ø  தனிமங்கள் மற்றும் சேர்மங்களின் மூலக்கூறுகளைப் புரிந்து கொள்ளுதல்.

Ø  பொதுவான தனிமங்களின் குறியீடுகளை அறிந்து கொள்ளுதல்.

அறிமுகம் :

        நம்மைச்சுற்றி நாம் காணும் இடத்தை அடைத்துக் கொள்வதும், நிறை கொண்டதுமான ஒன்றையே பருப்பொருள் என அழைக்கிறோம். பருப்பொருள்கள் எதனால் ஆக்கப்பட்டுள்ளன என உங்களுக்குத் தெரியுமா? வினா எழுப்பி  அறிமுகம் செய்தல்.

படித்தல் :

அணுக்கள், மூலக்கூறுகள், தனிமம் & சேர்மத்தின் மூலக்கூறுகள், குறியீடுகள், உலோகம், அலோகம், உலோகபோலி போன்ற பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.

மனவரைபடம் :



தொகுத்தலும் வழங்குதலும் :

மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.

v  அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளினை வேறுப்படுத்துதல்.

v  பொருள்களின் கட்டமைப்புகளை தொகுத்து வழங்குதல்.

v  மூலக்கூறுகளின் வகைகளை வகைப்படுத்து விளக்குதல்.

v  பருப்பொருள்களின் வகைகளை வகைப்படுத்தி தொகுத்தல்.

வலுவூட்டல் :

v  செயல்பாடு 1 : மூலக்கூறு வரைபடம், மூலக்கூறு மாதிரிக் கொண்டு தனிம சேர்ம மூலக்கூறினை 

              அறிதல்.

v  செயல்பாடு 2 : உலோக,அலோகப் பொருட்களைக் கொண்டு வேறுபாடுகளை உற்றுநோக்கல்

v  செயல்பாடு 3 : சேர்மங்களில் அடங்கியுள்ள தனிமங்களின் உறுப்புகளை எழுதுதல்.

v  செயல்பாடு 4 : தனிம வரிசை அட்டவணை மூலம் தனிமங்களின் குறியீடுகளைம் காணல்.

மதிப்பீடு :

·        உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் தனிமங்கள் ____________.

·        நாம் தனிமங்களை அவற்றின் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம்?

·        ______ என்ற விஞ்ஞானி முதன் முதலில் தனிமம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

குறைதீர்க் கற்றல் :

        QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து செயல்பாடுகளை செய்து கற்கச் செய்தல்

எழுதுதல் :

பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.

தொடர்பணி :

        FA (a) :




Reactions

Post a Comment

0 Comments