ஆசிரியர் பாடக்குறிப்பேடு 2022-23 (NOTES OF LESSON)
Topic : Notes of Lesson For 7th std Science
Class : 7
Term : 1
Subject : SCIENCE
Unit : 7
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.
வகுப்பு : 7 பருவம் :1 பாடம் : அறிவியல் பக்கம் எண் : 112-118
அலகு 7 : கணினி காட்சித் தொகுப்பு
அலகின் தன்மை : கட்டிடக்க்கல் வகை கற்கும் முறை : குழு கற்றல்
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :
கணினி,
Microsoft Photo Story, Adobe Photoshop, INKSCAPE SOFTWARE
கற்றல் விளைவுகள் :
L.O :
S702 பொருள்கள் மற்றும் உயிரினங்களை வேறுபடுத்துதல் (DIFFERENTIATION).
- ·
கோப்பு மற்றும் கோப்புத் தொகுப்பை வேறுபடுத்துதல்.
L.O :
S706 செயல்கள் மற்றும் நிகழ்வுகளை விளக்குதல்.
- ·
Microsoft Photo Story
- ·
வரைகலை மற்றும் அசைவூட்டம்
L.O :
S709 படங்களைப் பாகங்கள் குறித்து வரைதல்.
- ·
Paint எனும்
செயலியைப் பயன்படுத்தி படங்களை
உருவாக்குதல்.
- ·
இருபரிமான மற்றும் முப்பரிமான படங்களை உருவாக்குதல்.
L.O :
S713 கற்றுக் கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில்
பயன்படுத்துதல்.
- · ’Photo Story’ எனும் செயலியைப் பயன்படுத்தி காணொளிகளை உருவாக்குதல்.
கற்றல் நோக்கங்கள் :
- § கோப்பு, கோப்புத்தொகுப்பு ஆகியவற்றை வேறுபடுத்துதல்.
- § கோப்பு, கோப்புத்தோகுப்பு ஆகியவற்றை உருவாக்க அறிதல்
- § “PAINT” செயலியை பயன்படுத்தி படங்களை உருவாக்குதல்
- § ”PHOTOSTROY” செயலியை பயன்படுத்தி காணொளிகளை உருவாக்குதல்
அறிமுகம் :
கணினியை நாம்
நாடுவதற்கான காரணம் அதன் வேகமும்
சேமிப்புத் திறனுமாகும். கணினியில்
எவ்வாறு நம் தகவல்களைச் சேமித்து வைப்பது? பல கோப்புகள் உள்ளடங்கிய
கோப்புத் தொகுப்பிலோ அல்லது தனிக் கோப்பிலோ நமது செய்திகளைச் சேமித்து வைக்கலாம்.
இதன் மூலம் கணினியில் கோப்பும் (Files) கோப்புத்தொகுப்பும் (Folder) முதன்மையானவை
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்.
படித்தல் :
கோப்பு, கோப்புத்தோகுப்பு, “PAINT” செயலி,
”PHOTOSTROY”
போன்ற பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிட்டு விளக்கம் பெறச் செய்தல்.
மனவரைபடம் :
தொகுத்தலும் வழங்குதலும் :
மன வரைபடத்தில் உள்ள
விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச்
செய்தல்.
o கணினியில் இடம் பெற்றிருக்கும் செயலி
முலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடுகளும் ‘கோப்பு’ என்று
அழைக்கப்படும்.
o கோப்புத் தொகுப்பு என்பது பல கோப்புகளை உள்ளடக்கிய
பெட்டகம் போன்றது ஆகும். இவற்றைத் தேவைக்கேற்ப பயனரால் உருவாக்கிக்
கொள்ள முடியும்.
o கோப்புகள்
எவ்வாறு உருவாக்குவது என்பதை விளக்குதல்.
o புகைப்படத்தொகுப்பு, படக்கதை தயாரிப்பது
பற்றி விளக்குதல்.
வலுவூட்டல் :
v
செயல்பாடு
1 : மைக்ரோசாப்ட்போட்டோ
ஸ்டோரி
(Microsoft Photo Story) உருவாக்குதல்.
v
செயல்பாடு
2 : INKSCAPE
மென்பொருளைப் பயன்படுத்தி வெக்டர் படங்களை வரைதல்.
v செயல்பாடு 3 : கோப்புகளை தயாரித்தல்.
மதிப்பீடு :
§
சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள்
எது?
§
போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன்
படுத்துபவர்கள் யார்.
§
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது
படங்களை பதிவேற்ற பயன்படுத்தபடும் தெரிவு எது?
§ படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை?
குறைதீர்க் கற்றல் :
QR
CODE ல்
உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களை குழு வாரியாக பிரித்து
செயல்பாடுகளை
செய்து கற்கச் செய்தல்.
எழுதுதல் :
பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு
எழுதி வரச் செய்தல்.
தொடர்பணி :
FA (a)
: 1. கோப்புகள்
தயாரிப்பது பற்றிய வரைபட்த்தாள் வரையச் செய்தல்.
FA (a) : 2. படக்கதை தயாரிக்க தேவையான படங்களை சேகரித்து வரச் செய்தல்.
0 Comments